** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 24 January 2017

24/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 8391 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27 புள்ளிகள் சரிவுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8401 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
லக் ஷ்மி விலாஸ் பேங்க் வருவாய் ரூ.879 கோடி
லக் ஷ்மி விலாஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 78.38 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 46.07 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து இருந்­தது. இதே காலத்­தில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 21.60 சத­வீ­தம் உயர்ந்து, 723.05 கோடி ரூபா­யில் இருந்து, 879.26 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. வட்டி வரு­வாய், 11.52 சத­வீ­தம் அதி­க­ரித்து, 653.72 கோடி ரூபா­யில் இருந்து, 729.04 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
கடந்த, 2016 டிச., வரை, வங்கி திரட்­டிய மொத்த டிபா­சிட் தொகை, 15.93 சத­வீ­தம் உயர்ந்து, 23 ஆயி­ரத்து, 937 கோடி ரூபா­யில் இருந்து, 27 ஆயி­ரத்து, 750 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.வங்­கி­யின் வாரா கடன், 1.82 சத­வீ­த­மாக நடப்பு நிதி­யாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் உள்­ளது. இதுவே கடந்த நிதி­யாண்­டில் வங்­கி­யின் வாரா கடன் 0.82 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.

பிஎஸ்இ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) தொடங்குகிறது. இந்த பங்கு வெளி யீடு மூலம் ரூ.1,243 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிறு வனத்தின் பங்குகளுக்கு இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலையாக 805-806 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 18 பங்குகள் அல்லது 18-ன் மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் முக மதிப்பு 2 ரூபாய்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக் கிழமை நிறுவன முதலீட்டாளர்களி டம் இருந்து 373 கோடி ரூபாயை பிஎஸ்இ திரட்டி இருக்கிறது.
செபி விதிமுறைகளின்படி பிஎஸ்இ பங்குகளை என்எஸ்இ-யில் மட்டுமே பட்டியலிட முடியும். பஜாஜ் ஹோல்டிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல நிறுவன முதலீட்டாளர்கள் உள்ளனர். தவிர 9,000-க்கும் மேற் பட்ட பங்குதாரர்கள் இருக்கின்றனர். பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1,10,23,189 கோடியாக இருக் கிறது. எண்ணிக்கை அடிப்படையில் சர்வதேச அளவில் அதிக பங்குகள் வர்த்தகமாகும் பங்குச்சந்தை பிஎஸ்இ நிறுவனத்தின் உடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிப்டி சப்போர்ட் 8344,8298
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8421,8451
24 jan details
divident
result
ajanta pharma
bharat fin
bhartiartl
biocon
crompton creaves
greenply ind
ht media
hcltech
hdfcbank
iob
icici pru life ins
inox
kajaria
l&t fin holding
m&m fin
wockpharma
tvs motor
zeel

bonus

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM