27/1/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன.
நேற்றைய நிப்டி 84 புள்ளிகள் உயர்வுடன் 8602 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 32 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8652 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
இந்தியன் வங்கி நிகர லாபம் 7.7 மடங்கு உயர்வு
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8645,8688
27 ஜனவரி details
டிவிடெண்ட்
results
brl
colgate
itc
tatacoffee
just dial
indiacement
everedy
bonus
egm
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 7.7 மடங்கு உயர்ந்து ரூ.373 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.48 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ. 4,444 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.4,557 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் வழக்கமான வருமானத்தை விட இதர வருமானம் 35 சதவீதம் உயர்ந்திருப்பதால் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. நிகர வாராக்கடன் 7.69 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 5.61 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட 25 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.718 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.540 கோடியாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாகவே நிகர லாபம் 7 மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 5.75 சதவீதம் உயர்ந்து 272.40 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8570,8230நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8645,8688