** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 5 January 2017

5/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் சரிவுடன் 8190 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 60 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது    . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8200 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஆசியாவின் மிகப்பழமையான பங்குச்சந்தை அமைப்பான பிஎஸ்இ பொதுப்பங்கு வெளியிட (ஐபிஒ) பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓ விரைவில் வெளியாக இருக்கிறது. ஓஎப்எஸ் முறையில் 30 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள பிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் ஹோல்டிங்ஸ் இன் வெஸ்ட்மென்ட், கால்ட்வெல் இந்தியா ஹோல்டிங்ஸ், அகாசியா பான்யன் பார்ட்னர்ஸ், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச், ஜார்ஜ் சோரசிஸ் குவாண்டம் பண்ட் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஐபிஓ மூலம் வெளியேறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஓ வெளியிடுவதற்கு பிஎஸ்இ விண்ணப்பித்தது. இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.
பிஎஸ்இ-யில் 9,000 பங்குதாரர் கள் இருக்கிறார்கள். ஆரம்ப கட்டத் தில் பங்கு தரகர்கள் பெரும்பா லான பங்குகளை வைத்திருந்த னர். அதன்பிறகு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட் டாளர்கள் அந்த பங்குகளை வாங்கினார்கள்.
`செபி’ விதிமுறைகளின்படி, பிஎஸ்இ நிறுவனத்தை தன் னுடைய எக்ஸ்சேஞ்சிலேயே பட்டியலிட முடியாது. அதனால் என்எஸ்இயில் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எடெல்வைஸ் பைனான்ஸியல் சர்வீசஸ், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் மற்றும் எஸ்எம்சி கேபிடல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஐபிஓவைக் கையாளுகின்றன.
நிப்டி சப்போர்ட் 8174,8160
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8212,8234
5 ஜனவரி
bonus
divident
results
egm
hcc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM