** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 3 February 2017

3/2/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக காலையில் சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது உயர துவங்கின..
ஐடிசி, இன்போசிஸ், டிசிஎஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டாடா மோட்டார்ஸ், எல் அன்ட் டி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8734 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிந்து    நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8744 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 13.53 சதவீதம் சரிவு
ஜனவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 13.53 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் 4,87,088 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் 5,63,348 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் 2016 ம் ஆண்ட டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாத விற்பனை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது, ஆசியா, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள 35 நாட்களில் விற்பனை கிளைகளை பரப்பி உள்ளது. சமீபத்தில் தனது புதிய பிராண்ட் அறிமுகத்தின் மூலம் அர்ஜெண்டினாவிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி
விஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. 
இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது
நிப்டி சப்போர்ட் 8690,8655
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8765,8797
3 feb  details
டிவிடெண்ட்
----------
results
acc
aban
fdc
gulf oil
jet airways
pvr
mrf
srei infra
sonata soft
torrent pharma
whirlpool

bonus


பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM