6/2/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் உயர்வுடன் 8740 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 186 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8780 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
லக் ஷ்மி விலாஸ் பேங்க் வருவாய் ரூ.879 கோடி
லக் ஷ்மி விலாஸ் பேங்க், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 78.38 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 46.07 கோடி ரூபாயாக சரிவடைந்து இருந்தது. இதே காலத்தில், வங்கியின் மொத்த வருவாய், 21.60 சதவீதம் உயர்ந்து, 723.05 கோடி ரூபாயில் இருந்து, 879.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய், 11.52 சதவீதம் அதிகரித்து, 653.72 கோடி ரூபாயில் இருந்து, 729.04 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த, 2016 டிச., வரை, வங்கி திரட்டிய மொத்த டிபாசிட் தொகை, 15.93 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து, 937 கோடி ரூபாயில் இருந்து, 27 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வங்கியின் வாரா கடன், 1.82 சதவீதமாக நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் உள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் வங்கியின் வாரா கடன் 0.82 சதவீதமாக குறைந்து இருந்தது.
தேசிய பங்குச்சந்தையில் பி.எஸ்.இ., பங்கு பட்டியல்
.எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, மும்பை பங்குச்சந்தையான, பி.எஸ்.இ.,நிறுவனத்தின் பங்குகள், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நாள்வர்த்தகத்தில், 33 சதவீதம் உயர்ந்தது.
ஆசியாவின் மிகவும் பழமையான பங்குச்சந்தை எனும் சிறப்பை பெற்ற, மும்பை பங்குச்சந்தையான, பி.எஸ்.இ., நிறுவனம், அண்மையில், பொது பங்கு வெளியிட்டது. இதன் மூலம், 1,234.4 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இதன் மூலம், நாட்டில் பொது பங்குகளை வெளியிடும் முதல் பங்குச்சந்தை நிறுவனமாக, பி.எஸ்.இ., திகழ்கிறது. இந்த பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பங்கு வெளியீட்டின் போது, 51 மடங்கு அளவில் ரிக்கைகள் குவிந்தன.
பி.எஸ்.இ., நிறுவன பங்குகள், கடந்த வெள்ளியன்று, தேசியபங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதல் நாள் வர்த்தகத்தில், 33 சதவீதம் உயர்ந்தது. பங்கு ஒன்றுக்கு, 806 ரூபாய் விலை கொண்டபங்குகள், 1,085 எனும் விலையில் வர்த்தகத்தை துவங்கி, வர்த்தக முடிவில், 1,070.55 எனும் விலையில் இருந்தது. இதனிடையே, பி.எஸ்.இ.,யில்பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு, 114.97டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8710,8690
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8755,8777
6 feb details
divident
cholamanadalam
shree cement
godrej
result
aarti ind
abbott
astral
caplin point
gspl
gujarat gas
jubiliant food
twl
tube investment
bonus
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 128000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM