** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 8 February 2017

8/2/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 32 புள்ளிகள் சரிவுடன்  8768 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 37 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8778 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டெக் மகிந்­திரா நிறு­வனம் வருவாய் ரூ.7,558 கோடி
டெக் மகிந்­திரா, அமெ­ரிக்கா தவிர்த்த நாடு­களில், சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இந்­தி­யாவில், மென்­பொருள் ஏற்­று­ம­தியில், டெக் மகிந்­திரா, ஐந்­தா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்­நி­று­வனம், 2016 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 7,558 கோடி ரூபாயை, மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 12.8 சத­வீதம் அதி­க­மாகும். 
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், மென்­பொருள் துறையில், புதிய தொழில்­நுட்ப சேவை­களை வழங்கி வரு­கி­றது. இதனால், நிறு­வ­னத்தின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது. அமெ­ரிக்கா தவிர்த்த வெளி­நா­டு­களில், எங்கள் நிறு­வ­னத்தின் வளர்ச்சி, 14 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. டெக் மகிந்­திரா, கடந்த காலாண்டில், 12 புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.
ஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி
ஏசியன் பெயின்ட்ஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 489 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 482.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. 
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 4,245.16 கோடி ரூபாயில் இருந்து, 4,353.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், பெயின்ட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய், 4,284.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,179.97 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
ஏசியன் பெயின்ட்ஸ், குஜராத் மாநிலம், அங்கலேஸ்வர் இடத்தில் உள்ள தொழிற்சாலையை, விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 1.3 லட்சம் கிலோ லிட்டர் என்ற அளவிலிருந்து, 3 லட்சம் கிலோ லிட்டர் அளவுக்கு, நிறுவனத்தின் பெயின்ட் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். மேலும், எமெல்சன் உற்பத்தியும், 32 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 85 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.

நிப்டி சப்போர்ட் 8733,8704
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 88804,8844
8  feb details
divident
thyrocare
suvel life
motilal oswal
relults
cipla
bharat forge
cub
coffee day
eclerx
dilip buildcon
haromoto
hathway
ntpc
polaris
tatachem
thermax
ubl
rpower


பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM