14/3/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 7 புள்ளிகள் உயர்வுடன் 8934 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 250 புள்ளிகள் உயர்வுடன் 9184 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ......
சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.
கடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது
மும்பையைச் சேர்ந்த, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் குழுமம், நிதி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இக்குழுமத்தின் கீழ் உள்ள, ‘5பைசா கேப்பிடல்’ நிறுவனம், பங்குத் தரகு சேவை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை தனியே பிரித்து, பங்குச் சந்தையில் பட்டியலிட, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், 3 – 4 மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின், 25 பங்குகளுக்கு, 10 ரூபாய் முகமதிப்பு உள்ள, 5பைசா கேப்பிடல் நிறுவனத்தின் ஒரு பங்கு வீதம், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.இந்தியாவில், குறைந்த கட்டணத்தில் பங்குத் தரகு சேவை அளித்து வரும் நிறுவனங்களில், முதன்முறையாக, 5பைசா கேப்பிடல் நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனத்தில், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமை முடிந்தது. 104.5 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 1,840 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் 104 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதாவது 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பங்கள் வந்தன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குக்கு 146 மடங்கு விண்ணப்பங்களும், ஹெச்.என்.ஐ களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு களுக்கு 281 மடங்கு விண்ணப் பங்களும் குவிந்தன. சிறு முதலீட் டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 7.36 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
கடந்த ஆண்டு அட்வான்ஸ்டு என்ஸைம் ஐபிஓவுக்கு 116 மடங்கு அளவுக்கும், குவிஸ் கார்ப் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு 145 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன.
பங்கின் விலையாக 295 முதல் 299 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாளான வியாழன் அன்று 5.7 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன
நிப்டி சப்போர்ட் 9100,9000
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9200,9250
14 march details
spilits
-----
DIVIDENTS
coalindia
tvsmotor
emami
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM