** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 15 March 2017

15/3/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., அரசு ஆட்சி அமைக்கிறது. அதிலும் உ.பி.யில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிகளவில் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. தொடர்ந்து நாள் முழுக்க பங்குச்சந்தைகள் எழுச்சியுடனேயே முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் அதிக ஏற்றம் கண்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்றைய வர்த்தகம் அதிக உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 152 புள்ளிகள்  உயர்வுடன்  9087 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 44 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9117  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ: 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமை முடிந்தது. 104.5 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 1,840 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் 104 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதாவது 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பங்கள் வந்தன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குக்கு 146 மடங்கு விண்ணப்பங்களும், ஹெச்.என்.ஐ களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு களுக்கு 281 மடங்கு விண்ணப் பங்களும் குவிந்தன. சிறு முதலீட் டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 7.36 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
கடந்த ஆண்டு அட்வான்ஸ்டு என்ஸைம் ஐபிஓவுக்கு 116 மடங்கு அளவுக்கும், குவிஸ் கார்ப் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு 145 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன.
பங்கின் விலையாக 295 முதல் 299 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாளான வியாழன் அன்று 5.7 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன
நிப்டி சப்போர்ட் 9055,9025
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9111,9155
15 march details
divident
-------
relults
------
bonus
v-guard

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 132000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM