17/3/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் சாதனை படைக்கும் அளவிற்கு புதிய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த பலமான நிலையில் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
நேற்றைய நிப்டி 69 புள்ளிகள் உயர்வுடன் 9154 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9174 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்புக்கு பங்குச் சந்தைகள், ‘செபி’ ஒப்புதல்.
ரிலையன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் இணைப்புக்கு பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளன.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) விண்ணப்பிக்க வேண்டும். இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கு மாறு கோர வேண்டும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இணைப்பில் உருவாகும் நிறு வனத்தில் ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், ஏர்செல் லமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம அளவிலான பங்குகளை அதாவது தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தொலைத் தொடர்புத்துறை சேவையில் 4-வது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்த ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதாக அறிவித்தது. ஏர்செல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகும். நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.
இரு நிறுவனங்களும் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கும். புதிய நிறுவனத் துக்கு தலா ரூ.14 ஆயிரம் கோடி கடனை மாற்றும். இதனால் புதிய நிறுவனத்தின் கடன் ரூ.28 ஆயிரம் கோடியாக இருக்கும்.
இரு நிறுவனங்களும் இணை வதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.20 ஆயிரம் கோடியாகக் குறையும். இதேபோல ஏர்செல் நிறுவன கடன் சுமை ரூ.4 ஆயிரம் கோடியாகக் குறையும்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கை யிலானோர் செல்போன் பயன் படுத்துகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு அந்நிறுவன போட்டியைச் சமாளிக்க நிறுவனங்கள் இணை வது இத்துறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கடந்த மாதம் பார்தி ஏர்டெல் நிறுவனம் நார்வேயின் இந்தியப் பிரிவு நிறுவனமான டெலிநாரை கையகப்படுத்துவதாக அறிவித் தது.
இதேபோல வோடபோன் இந்தியா நிறுவனம் பிர்லா குழு மத்தின் ஐடியா நிறுவனத்துடன் இணைவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 9133,9111
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9165,9177
17 MARCH details
டிவிடெண்ட்
-----
results
------
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM