** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 28 March 2017

28/3/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து காலைமுதலே முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 62 புள்ளிகள் சரிவுடன்   9045 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 45 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9065 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அமுல் நிறுவனத்தின் புதிய விளம்பரத்திற்கு எதிராக ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சென்னையை சேர்ந்த டிவிஎஸ் இரண்டாம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறது.
ஊழல், மோசடி வழக்கில் தொடர்புடைய சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது. 
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) ரூ.591 கோடி அபராதம் விதித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9010,8980
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9080,9120
27 march details
spilits
-----
DIVIDENTS
---

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM