31/3/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
2016-2017 ம் நிதியாண்டின் இறுதி வர்த்தக நாளான (மார்ச் 30) நிப்டி முன்பு எப்போது இல்லாத அளவிற்கு 9150 புள்ளிகள் மேல் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இதே போன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்சும் 116 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 115.99 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 29,647.42 புள்ளிகளாகவும், நிப்டி 29.95 புள்ளிகள் உயர்ந்து 9173.75 புள்ளிகளாகவும் இருந்தது. இதற்கு முன் மார்ச் 17 ம் தேதி 9160.05 புள்ளிகளை எட்டியதே நிப்டியின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. வர்த்தக நேர முடிவில் முந்தைய சாதனையை நிப்டி முறியடித்துள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்து விட்டதால், ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நேரடி வரி வசூல் அமல்படுத்தப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகள், ஒரே மாதத்தில் 2வது முறையாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்வுடன் 9173 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 69 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9183 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வாகனங்களின் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிமுறை, ஏப்.,1 முதல், அமலுக்கு வருவதை அடுத்து, முந்தைய, ‘பாரத் ஸ்டேஜ் – 3’ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களின் விற்பனைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.இதனால், ‘பி.எஸ்., – 3’ எனப்படும், பாரத் ஸ்டேஜ் – 3 விதிமுறையின் கீழ், பல்வேறு நிறுவனங்கள், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள, 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருசில நிறுவனங்கள், அத்தகைய வாகனங்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன. எனினும், குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள், இந்த தடையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் செலவு‘தேங்கியுள்ள வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்ய, 10 மாதங்களும்; இருசக்கர வாகனங்களுக்கு, 3 மாதங்களும் ஆகும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், வாகனங்களின் தேக்கத்தால், நிறுவனங்களுக்கு, மாதம், 105 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். அனைத்து வாகனங்கள் ஏற்றுமதியானாலும், நிறுவனங்களின் வட்டி செலவினம் மட்டும், 800 – 1,000 கோடி ரூபாயை எட்டும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 9145,9111
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9190,9211
31 MARCH details
டிவிடெண்ட்
infratel
results
-----
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM