** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 7 March 2017

7/3/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 வர்த்தகம் துவங்கும்போதே நல்ல ஏற்றத்துடன் ஆரம்பமான நிலையில் அதே ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தன. ஜிஎஸ்டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு இறுதிவடிவம் கொடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஏற்றம் கண்டன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் ஒருமுறை 29 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது
நேற்றைய நிப்டி 66 புள்ளிகள் உயர்வுடன்   8963 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 51 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8973 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ......
சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.
கடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது
மும்­பை­யைச் சேர்ந்த, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ் குழு­மம், நிதி, காப்­பீடு உள்­ளிட்ட துறை­களில் ஈடு­பட்டு வரு­கிறது.
இக்­கு­ழு­மத்­தின் கீழ் உள்ள, ‘5பைசா கேப்­பி­டல்’ நிறு­வ­னம், பங்­குத் தரகு சேவை வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்தை தனியே பிரித்து, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ் முடிவு செய்­துள்­ளது. இதற்­கான பணி­கள், 3 – 4 மாதங்­களில் முடி­வ­டை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின், 25 பங்­கு­க­ளுக்கு, 10 ரூபாய் முக­ம­திப்பு உள்ள, 5பைசா கேப்­பி­டல் நிறு­வ­னத்­தின் ஒரு பங்கு வீதம், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.இந்­தி­யா­வில், குறைந்த கட்­ட­ணத்­தில் பங்­குத் தரகு சேவை அளித்து வரும் நிறு­வ­னங்­களில், முதன்­மு­றை­யாக, 5பைசா கேப்­பி­டல் நிறு­வ­னம் பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இணைய உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­று­வ­னத்­தில், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ், 100 கோடி ரூபாய் முத­லீடு செய்ய உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8930,8895
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8988,9009
28 feb details
spilits
-----
DIVIDENTS
castrol india
result
---

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM