11/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 9181 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 41 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9191 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்கும் என, பல்துறை நிறுவனங்கள் தெரிவித்ததை அடுத்து, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், சி.ஐ.ஐ., அமைப்பின், ‘வணிக நம்பிக்கை குறியீடு’ 64.1 புள்ளிகளாக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின், வணிகம், விரிவாக்கத் திட்டங்கள், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக, காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்கிறது. இந்த வகையில், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டின், 98வது வர்த்தக சூழல் ஆய்வறிக்கையை, சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள், இந்த ஆய்வில் பங்கேற்றன. அவற்றில், 63 சதவீத நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், விற்பனை உயரும் என்ற எதிர்பார்ப்பால், வர்த்தக சூழல் மேம்படும் என, தெரிவித்துள்ளன. முந்தைய அக்., – டிச., காலாண்டில், 39 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, வர்த்தகம் வளர்ச்சி காணும் என, தெரிவித்திருந்தன. இதே காலத்தில், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என, தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 41 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 9160,9140
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9210,9244
11 apr details
spilits
-----
DIVIDENTS
vedl
results
reliance difence
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM