18/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள் சரிவுடன் 9139 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 183 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9149 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பி.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், மும்பை பங்குச் சந்தை, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்களை, உடனுக்குடன், முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், 5,000த்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், விரிவாக்கத் திட்டங்கள், நிதி நிலை அறிக்கைகள், டிவிடெண்டு அறிவிப்புகள், புதிய நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், பி.எஸ்.இ.,க்கு தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின், பி.எஸ்.இ., அதன் வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியிடுகிறது. இந்நிலையில், தற்போது, நிறுவன அறிவிப்புகளுக்கான புதிய நடைமுறையை, பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, ஒரு நிறுவனம், பி.எஸ்.இ.,க்கு அனுப்பும் தகவல்களை, அதே வேகத்தில், முதலீட்டாளர்களும் பார்க்கலாம். அதே சமயம், ஊடகங்களுக்கும் அத்தகவல்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும்.அதன் அடிப்படையில், பங்கு முதலீடுகள், பங்கு வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து, முதலீட்டாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை சீரமைத்துக் கொள்ள முடியும். ‘முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும், நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள், உடனுக்குடன் கிடைக்கும். அத்துடன், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவுப்படி, நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும், அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, தகவல்கள் மேம்படுத்தப்படும்.
நிப்டி சப்போர்ட் 9120,9100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9160,9180
18 apr details
spilits
-----
DIVIDENTS
------
results
tcs
vst ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM