24/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்து சரக்கரை ஆலைகள் முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுமூக முடிவ எட்டப்படாததால் சர்க்கரை துறை பங்குகளின் மதிப்பு மளமளவென சரிந்தன.
இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 91190 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 30 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9169 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறுவனத்தின் வருவாய் ரூ.3,663 கோடி.
ஏ.சி.சி., நிறுவனம், சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில், 211.06 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 231.70 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 3,323.17 கோடி ரூபாயில் இருந்து, 3,663.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, 3.77 சதவீதம் அதிகரித்து, 63.60 லட்சம் டன்னில் இருந்து, 66 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீரஜ் ஆகோரி கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், இரு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும்,’’ என்றார்
ஹெச்டிஎப்சி வங்கி லாபம் 18 சதவீதம் உயர்வு.
ஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.3,374 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.662 கோடியில் இருந்து ரூ.1,261 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,560 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,862 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.14,549 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட இது 18.3 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலாண்டில் வங்கியில் இருந்து 4,000 பணியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர் அதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 84,325 ஆக குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டிலும் 5,000 பணியாளர்கள் வெளியேறினார்கள். வங்கியில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 95,002 பணியாளர்கள் இருந்தனர்.
கடந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 11 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட் டது. கடந்த நிதி ஆண்டில் 195 கிளை கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் 300 முதல் 400 கிளை கள் வரை தொடங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் இதே அள விலே புதிய கிளைகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது.
தற்போது 4,715 கிளைகளும், 12,260 ஏடிஎம்களும் செயல்பட்டு வருகின்றன. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9130,9080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9170,9222
24 apr details
divident
------
bonus
----
results
hexaware
indiabullshousingfin
reliance
ultrateccem
rallis
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM