** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 27 April 2017

27/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில்  இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் காணப்பட்டதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டியதாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகளவில் வந்ததன் காரணமாகவும், தலைநகர் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதாலும்  வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் இருந்ததுடன் புதிய சாதனையையும் எட்டின.
நேற்றைய நிப்டி 45 புள்ளிகள்  உயர்வுடன்    9351 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9361  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு
இந்­தி­யன் வங்கி, கடந்த நிதி­யாண்­டில், 1,405 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது.
மார்ச் 31ல் நிறை­வ­டைந்த காலாண்டு முடி­வு­களை, சென்­னை­யில் உள்ள இந்­தி­யன் வங்­கி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில், அதன் தலை­வர் மற்­றும் மேலாண் இயக்­கு­னர் கிஷோர் காரத், நேற்று வெளி­யிட்­டார். 
பின், நிரு­பர்­க­ளி­டம் அவர் கூறி­ய­தா­வது: வங்­கி­யின் வளர்ச்சி சிறப்­பாக இருந்து வரு­கிறது. நடுத்­தர ரக வங்­கி­களில், நாட்­டி­லேயே இந்­தி­யன் வங்கி, சிறப்­பான இடத்தை பிடித்­து உள்­ளது. அது­மட்­டு­மின்றி, பெரிய வங்­கி­க­ளு­டன், போட்டி போடும் நிலையை எட்­டி­யுள்­ளது. வரும் நிதி­யாண்­டில், இதை மேலும் மிகச் சிறந்த வங்­கி­யாக மாற்ற உறுதி பூண்­டி­ருக்­கி­றோம். நிதி விபரங்­களை பொறுத்­த­வரை, 2016 – 17ன், கடைசி காலாண்­டில், மொத்த வரு­வாய், 4,601.88 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஆண்டு, இதே கால­ கட்­டத்­தில் அது, 4,512.18 கோடி ரூபா­யாக இருந்­தது. இது­ போல், நிகர வரு­வா­யும், 1,664 கோடி ரூபா­யில் இருந்து, 18.41 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,970.29 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மேலும், 319.70 கோடி ரூபாய் லாபம் ஈட்­டி­உள்­ளது. 
கடந்த நிதி­யாண்­டில், வங்கி, 18,251.12 கோடி ரூபாயை மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. நிகர வரு­வாய், 6,227.61 கோடி ரூபா­யில் இருந்து, 7,357.43 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. வங்­கி­யின் நிகர லாபம், 711.38 கோடி ரூபா­யில் இருந்து, 1,405.68 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
டிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.
டாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.
ஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிப்டி சப்போர்ட் 9310,9275
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9375,9405
27 apr
spilits
----
divident
---
results
on
maruti
kotakbank
ibr
relcap
tataelxsi
hatsun agro
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 137000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM