** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 May 2017

08/05/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. 
இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது
நேற்றைய நிப்டி 74 புள்ளிகள்  சரிவுடன்  9285 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 55 புள்ளிகள் உயர்வுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன்    9305 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 34.5 சதவீதம் உயர்ந்து ரூ.460 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.342 கோடியாக நிகர லாபம் இருந்தது. செயல்பாடுகளின் மூலமான மொத்த வருமானம் ரூ.1,888 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,532 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 45.7 சதவீதம் உயர்ந் திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1,143 கோடியாக இருந்த நிகர லாபம் 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.1,665 கோடியாக உயர்ந்திருக் கிறது. அதேபோல வருமானமும் 34.9 சதவீதம் உயர்ந்து ரூ.7,033 கோடியாக இருக்கிறது.
ஒரு பங்குக்கு 1,000 சதவீதம் (அ) ரூ.100 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
 ஹட்கோ ஐபிஓ-வுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான ஹட் கோவின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வரும் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த நிறுவன பங்குகளுக்கு விண் ணப்பிக்கலாம். இந்த ஐபிஓ மூலம் ரூ.1,224 கோடி திரட்ட முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. 2,04,058,747 பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு பங்கின் விலை ரூ.56 முதல் ரூ. 60 என நிர்ணயம் செய்யப்பட் டிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 10.19 சதவீத பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள இருக்கிறது. இந்த தொகை மத்திய அரசுக்கு செல்லும் என நிறுவனத்தின் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரவிகாந்த் தெரிவித்தார். இந்த நிறுவனம் வீட்டுக்கடன் மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவிலேயே கவனம் செலுத்தும். புதிய ரியல் எஸ்டேட் சட்டம், இந்த துறைக்கு நல்லதாகும் என்றும் ரவி காந்த் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் ரூ.496 கோடி நிகர லாபம் ஈட்டி இருக் கிறது. இதே காலத்தில் ரூ.1,169 கோடி மொத்த வருமானம் ஈட்டி இருக்கிறது. பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.72,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9245,9205
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9350,9415
08 may details
divident
------
bonus
----
results
unionbank
welspun corp
infratel
abb
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM