** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 10 May 2017

10/5/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் சிறிய அளவிலான ஏற்றத்துடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் மீண்டும் ஒருமுறை 30 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் சிறிய அளவில் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள் உயர்வுடன் 9317 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36  புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது   . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9337 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனம்; பங்கு வெளியீட்டிற்கு ‘செபி’ அனுமதி
மருந்து துறை­யில் ஈடு­பட்­டுள்ள, இரிஸ் லைப்­ச­யன்­சஸ் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
இந்த பங்கு வெளி­யீட்­டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட, இரிஸ் லைப்­ச­யன்­சஸ் திட்­ட­மிட்டு உள்­ளது.ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், சிட்டி குரூப் மார்க்­கெட்ஸ் இந்­தியா, கிரெ­டிட் சூசி செக்­யூ­ரிட்­டிஸ் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு, பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் உரிமை வழங்­கப்­பட்டு உள்­ளது.பங்கு வெளி­யீட்டு தேதி குறித்த அறி­விப்பு, விரை­வில் வெளி­யா­கும் என, தெரி­கிறது. பங்கு வெளி­யீடு முடி­வ­டைந்­த­தும், பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும்.
கடந்த, 2007ல் துவக்­கப்­பட்ட இரிஸ் லைப் சயன்­சஸ் நிறு­வ­னம், தீவிர நோய்­க­ளுக்­கான மூல மருந்­து­களை தயா­ரித்து, விற்­பனை செய்து வரு­கிறது. 2016 செப்., 30 நில­வ­ரப்­படி, இந்­நி­று­வ­னத்­தில், 2,287 பேர் பணி­யாற்­று­கின்­ற­னர்.
 நிப்டி சப்போர்ட் 9300,9290
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9334,9355
10 may details
divident
------
relults
heromoto
cap first
hfcl
zee
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM