** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 25 May 2017

25/5/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..  
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதிலும் வர்த்தகம் முடியும் தருவாயில் சரிவை சந்தித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் (மே 24-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 120 புள்ளிகளும், நிப்டி 22 புள்ளிகள் உயர்வுடன் இருந்த நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிய தொடங்கி, இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாகவும் பங்குச்சந்தைகள் சரிந்தன
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள்  சரிவுடன்   9360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 74 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது  . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன்  9420  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கார்போரண்டம் யுனிவர்சல் லாபம் ரூ.42.26 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.42.26 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.41.88 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.139.69 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.164.69 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.592 கோடி. ஒட்டு மொத்த நிதி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2,232 கோடி.
ஒரு பங்குக்கு 0.75 ரூபாய் இறுதி டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் இந்த பங்கு 1.99 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
சிண்டிகேட் வங்கிநிகர லாபம்ரூ.104 கோடி
பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.104 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,158 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.359 கோடியாக இருக்கிறது. கடந்த
2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1,643 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
மார்ச் காலாண்டு மொத்த வருமானம் ரூ.6,913 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.6,525 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.70 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 5.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.66 சதவீதம் இந்த பங்கு உயர்ந்தது.
தேனா வங்கிநஷ்டம் ரூ.575 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.575 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.326 கோடியாக நஷ்டம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,853 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.2,612 கோடியாக சரிந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 16.27 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 9.98 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 6.35 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர நஷ்டம் ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.935 கோடி நஷ்டம் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 5.91 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு சரிந்தது.
விஜயா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ.204 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் ரூ.71.31 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,228 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,504 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.750 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.381.80 கோடி
யாக இருந்தது. 2015-16-ல் ரூ.12,957 கோடியாக இருந்த மொத்த வருமானம், கடந்த நிதி ஆண்டில் ரூ.14,030 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.59 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 4.35 சதவீதமாகவும் இருக்கிறது. ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9380,9333
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9420,9470
25 மே
spilits
----
divident
RAYMOND
TRIDENT
results
ASHOKLEY
AIA ENG
BOSCH
BAJAJHIND
CIPLA
BRITANIA
IOC
MANAPURAM
NMDC
REPCO

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM