** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 12 May 2017

12/5/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 15 புள்ளிகள் உயர்வுடன் 9422 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9432 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியா கிரிட் ‘இன்விட்’ நிதியம்; பங்கு வெளியீடு 17ல் துவக்கம்
ஸ்டெர்­லைட் பவர் கிரிட் வென்­சர்ஸ் நிறு­வ­னத்­தின், இந்­தியா கிரிட், ‘இன்­விட்’ நிதி­யத்­தின் பங்கு வெளி­யீடு, வரும், 17ல் துவங்கி, 19ல் முடி­வ­டை­கிறது; ஒரு யூனிட் விலை, 98 – 100 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்வெளி­யீட்­டின் மூலம், 2,250 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
இந்­தியா கிரிட், 11 மாநி­லங்­களில், மின் வினி­யோக திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கிறது. அத்­து­டன், 13,890 மெகா­வாட் மின் வினி­யோக திறன் கொண்ட, ஒன்­பது துணை மின் நிலை­யங்­க­ளை­யும் நிர்­வ­கித்து வரு­கிறது. பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டப்­படும் தொகை­யில், 1,000 கோடி ரூபாய், கடன்­களை திரும்பத் தர பயன்­ப­டுத்­திக் கொள்­ளப்­படும். எஞ்­சிய தொகை, நிர்­வாக செயல்­பாடு­ க­ளுக்கு ஒதுக்­கப்­படும். கடந்த வாரம், ஐ.ஆர்.பி., இன்ப்ரா இன்­விட், பங்கு வெளி­யீட்­டில், 5,000 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக நிதி திரட்­டப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.
காலாண்டு முடிவுகள்: 
ஹீரோ மோட்டோ கார்ப் நிகர லாபம் 14% சரிவு
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.717 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.833 கோடியாக இருந்தது. மொத்த வருமானமும் 7.55 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,227 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.7,606 கோடியாக சரிந்திருக்கிறது.
வாகன விற்பனையும் 5.77 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 17,21,240 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் தற்போது 16,21,805 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.
ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.3,112 கோடியாக இருந்த நிகர லாபம் 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.3,546 கோடியாக இருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.31,480 கோடியாக இருக்கிறது.
2018-19-ம் நிதி ஆண்டு வரை ரூ.2,500 கோடி விரிவாக்க பணிகளுக்காக முதலீடு செய் யப்படும். வங்கதேசத்தில் அமைக் கப்பட்டு வரும் ஆலை நடப்பு நிதி ஆண்டில் தொடங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் தெரிவித்தார். தவிர நடப்பு நிதி ஆண்டில் புதிய வெளியீடுகள் இருக்கும் என்றும் முஞ்சால் கூறினார். இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 30 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ரூ.55 ஏற்கெனவே வழங்கப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1 சதவீதம் உயர்ந்து 3,323 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 9355,9305
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9435,9465
12 may  details
டிவிடெண்ட்
--------
results
drreddy
ab fas
centurytex
obc
pnb housing
ucobank
titan
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM