** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 5 June 2017

05/06/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் உயர்வுடன் 9653 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 62 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9673 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
 ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதே சமயம் கெயில், டாடா ஸ்டீல், பிபிசிஎல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
காலாண்டு முடிவுகள்:
ஐடிசி நிகர லாபம் 12% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் ரூ.50.60 கோடி
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய நிகர லாபம் (மார்ச் காலண்டு) 20 சதவீதம் உயர்ந்து ரூ.50.60 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வரிக்கு பிந்தைய நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.182 கோடியாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.273 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 19 சதவீதம் உயர்ந்து ரூ.1,044 கோடியாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் நிகர வட்டி வரம்பு 4.7 சதவீதமாக இருக்கிறது.
மொத்த வாராக்கடன் 2.60 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.39 சதவீதமாகவும் உள் ளது. ஒரு பங்குக்கு ரூ.2 டிவிடெண் டாக வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9633,9615
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9677,9699
5 june details
divident
itc
mah halidays
gruh fin
bonus
----
results
ashoka buildcon
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM