** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 24 June 2017

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வார் அளிக்கும் அளி.
 உரை: 
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, a தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.
Translation: 
As heaven on living men showers blessings from above, 
Is tender grace by lovers shown to those they love.
Explanation: 
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

Image may contain: text