** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 26 June 2017

No automatic alt text available.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே 
வாழுநம் என்னும் செருக்கு.
உரை: காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
Translation: 
Who love and are beloved to them alone 
Belongs the boast, 'We've made life's very joys our own.'.
Explanation: 
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).