** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 18 July 2017

18/07/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
  நேற்றைய நிப்டி 29 புள்ளிகள் உயர்வுடன்  9915 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 8  புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9925  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3483 கோடி
நாட்டின் 2வது மிகப்பெரிய ஐடி துறை நிறுவனமான இன்போசிஸ், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டு நிகரலாபத்தை இன்று வெளியிட்டுள்ளது. 
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காலாண்ட முடிவில் இந்நிறுவனம் ரூ.3483 கோடி லாபம் ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ், ரூ.3436 கோடிகளை மட்டுமே லாபமாக ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் ரூ.16,782 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் 1.7 சதவீதம் அதிகரித்து ரூ.17,078 கோடியாக உள்ளது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையும் 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 9898,9879
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9913,9945
11 july details
spilits
-----
DIVIDENTS
blue dart
indusindbk
jk cement

results
hul
ultrateccement
bonus
--------

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM