19/07/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன். குறிப்பாக ஐடிசி., தொடர்பான பங்குகள் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனும், புதிய உச்சத்தையும் தொட்டு வந்த நிலையில் வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக சிகரெட் மற்றும் பீடிக்கு ஜிஎஸ்டி அதிகமாகியுள்ளதன் காரணமாக வர்த்தகம் சரிவை சந்தித்தன. மேலும் முதலீட்டாளர்களும் கடந்த காலங்களில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக, லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிவை சந்தித்தன.
நேற்றைய நிப்டி 89 புள்ளிகள் சரிவுடன் 9827 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 54 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9847 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜன., நிலவரப்படி, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 51 கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9784,9741
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9877,9925
19 july details
divident
exide ind
trent
astra micro
cholamandalam
relults
bajaj fin
canbk
havells
mindtree
kpit
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM