** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 24 July 2017

24/7/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 9915 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9925  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
 கோடக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் 23% உயர்வு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கோடக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் 23.10 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் நிகர லாபம் மட்டும் ரூ.912.73 கோடியாக உள்ளது. இதே காலாண்டில் கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.741.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோடக் மஹிந்திரா வங்கியின் மொத்த வருமானம் முதல் காலாண்டில் ரூ.5,562.66 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.5,120.03 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வாராக் கடன் 2.50 சதவீதம் அதிகரித்திருந்தது குறிபிடத்தக்கது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை முதல் காலாண்டில் ரூ.203 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 179.51 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆர்ஐஎல் நிகர லாபம் ரூ.9,079 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 9,079 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் ரூ. 7,077 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருமானம் முதல் காலாண்டில் 26.7 சதவீதம் உயர்ந்து ரூ. 90,537 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.71,451 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் தொழிலில் நிறுவனத்தின் வருமானம் 7.1 சதவீதம் உயர்ந்து ரூ. 66,945 கோடியாக உள்ளது. 
விப்ரோ நிகர லாபம் 1.2% உயர்வு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ.2,076.7 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,052 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.11,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெறுவதாக விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழு அறிவித்துள்ளது. மொத்தம் 34.3 கோடி பங்குகள வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.14,281 கோடியாக உள்ளது.
அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 200 கோடி டாலராக இருக்கும் என விப்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 197 கோடி டாலராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த வருமானத்தை விட 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 9860,9805
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9945,9979
24 july details
divident
LUPIN
TCS
TITAN
------
bonus
-----------
results
AMBUJACEM
INFRATEL
HDFCBANK
IBR
IBHSG
ZEEL
L&T
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 145000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM