** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 19 September 2017

19/09/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 68 புள்ளிகள் உயர்வுடன் 10153 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 63 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10163 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எஸ்.பி.ஐ., லைப் – பிரதாப் ஸ்நாக்ஸ் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ், பிர­தாப் ஸ்நாக்ஸ் ஆகிய நிறு­வ­னங்­கள், இந்த வாரம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­கின்றன.
எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 8,400 கோடி ரூபாய் திரட்ட உள்­ளது. பங்கு வெளி­யீடு, செப்., 20 – 22 வரை நடை­பெ­று­கிறது. பங்கு வெளி­யீட்­டில், 12 கோடி பங்­கு­கள் விற்­பனை செய்­யப்­படும். இதில், எஸ்.பி.ஐ.,யின், எட்டு கோடி பங்­கு­களும், பி.என்.பி., பாரி­பாஸ் கார்­டிப் நிறு­வ­னத்­தின், நான்கு கோடி பங்­கு­களும் அடங்­கும். ஒரு பங்­கின் விலை, 685 – 700 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
பிர­தாப் ஸ்நாக்ஸ் நிறு­வ­னம், சிப்ஸ் உள்­ளிட்ட நொறுக்­குத் தீனி­களை தயா­ரித்து வரு­கிறது. பங்கு வெளி­யீடு வாயி­லாக, நிறு­வ­னம், 482 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, செப்., 22 – 26 வரை நடை­பெ­று­கிறது. இதன் மூலம், நிறு­வ­னத்­தின், ‘சிப்ஸ்’ தொழிற்­சா­லை­யின் உற்­பத்­தியை, 50 சத­வீ­தம் அதி­க­ரிக்­க­வும், இதர தின்­பண்­டங்­களின் உற்­பத்­தியை இரு மடங்கு உயர்த்­த­வும் உள்­ளது. ஒரு பங்­கின் விலை, 930 – 938 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
ஐஓசி நிகர லாபம் 45% சரிவு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் சரிந்து ரூ.4,548 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.8,268 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் இருந்த கையிருப்பு காரணமாக நிகர லாபம் சரிந்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்தார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் 4.32 டாலர் கடந்த ஜூன் காலாண்டில் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.98 டாலர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் 2.073 கோடி டன் எரிபொருளை உள்நாட்டு சந்தையிலும், 17.72 லட்சம் டன் எரிபொருளை வெளிநாட்டிலும் விற்றிருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் ரூ.1,29,418 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,07,670 கோடியாக இருக்கிறது.மார்ச் காலாண்டு முடிவில் ரூ.54,820 கோடியாக இருந்த கடன், ஜூன் காலாண்டில் ரூ.34,922 கோடியாக குறைந்திருக்கிறது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 21% உயர்வு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 % உயர்ந்து ரூ.372.40 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.307.35 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் ரூ.4,788 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,512 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 6.97 சதவீதத்தில் இருந்து 7.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. வருங்காலத்தில் மொத்த வாராக்கடனை 7 சதவீதத்துக்குள்ளும், நிகர வாராக்கடனை 3 சதவீதத்துக்குள் குறைக்க இந்தியன் வங்கி திட்டமிட்டிருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.73 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 10130,10111
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  10175,10195
19 sep details
spilits
--------
results
----
divident
dlf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 158000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM