21/09/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் சரிவுடன் 10141 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 41 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10151 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
காலாண்டு முடிவுகள்:
ஏர்டெல் நிகர லாபம் 75% சரிவு
பெங்களூரு டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் நிகர லாபம் 75 சதவீதம் சரிந்திருக்கிறது. டெலிகாம் துறையில் போட்டி அதிகரித்திருப்பதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. நிறுவனத்தின் ஆப்பிரிக்க செயல்பாடுகள், இந்திய டிவி பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நிகர லாபம் ரூ.367 கோடியாக மட்டும் இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலாண்டி ல் ரூ.1,462 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த 18 காலாண்டுகளில் மிக குறைந்த நிகர லாபத்தை ஏர்டெல் பெற்றிருக்கிறது.
நிறுவனத்தின் வருமானமும் 14 சதவீதம் சரிந்து ரூ.21,958 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,546 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் கடன் ரூ.91,400 கோடியில் இருந்து ரூ.87,840 கோடியாக சரிந்திருக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 20.22 சதவீதம் உயர்ந்து ரூ.3,893 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.3,238 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.22,185 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.19,322 கோடியாக இருந்தது. இதர வருமானம் 25.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.04 சதவீதத்தில் இருந்து, 1.24 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.32 சதவீதத்தில் இருந்து 0.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.866 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை தற்போது ரூ.1,558 கோடியாக அதிகரித்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.4 சதவீதமாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சபட்ச விலையை தொட்டது.
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 16% சரிவு
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 16.06 சதவீதம் சரிந்து ரூ.1,306 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் வாராக்கடன் இரு மடங்காக உயர்ந்ததை அடுத்து நிகர லாபம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,556 கோடியாக நிகர லாபம் இருந்தது.
அதே சமயம் வங்கியின் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,852 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது 14,052 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.54 சதவீதத்தில் 5.03 சதவீதமாக அதிகரித்தது. அதேபோல நிகர வாராக்கடன் 1.08 சதவீதத்தில் இருந்து 2.30 சதவீதமாக அதிகரித்தது. அதே சமயத்தில் வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,117.17 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, தற்போது ரூ.2,341 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 1.90 சதவீதம் இந்த பங்கு உயர்ந்து முடிந்தது
ஹீரோமோட்டோ கார்ப் நிகர லாபம் 3.5% உயர்வு
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.5 சதவீதம் உயர்ந்து ரூ.914 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.883 கோடி நிகர லாபம் ஈட்டியது. செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் 7.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.8,010 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.8,612 கோடியாக இருக்கிறது.
கடந்த காலாண்டில் வாகன விற்பனை 6.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 17,45,389 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் முடிந்த ஜூன் காலாண்டில் 18,53,647 வாகனங்கள் விற்பனையானது.
நிப்டி சப்போர்ட் 10120,10110
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10160,10190
21sep
bonus
---
divident
ONGC
results
-----
SPILITS
YESBANK
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 159000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஐபிஓ-வுக்கு செபி அனுமதி
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் அரசு வசமுள்ள 9.6 கோடி பங்குகளும், நிறுவனத்தின் பங்காக 2.4 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. இது நிறுவனத்தின் பங்கு மூலதனத்தின் 14.56 சதவீத பங்குகளாகும்.
வர்த்தக வங்கிகளின் தகவல்கள்படி இந்த ஐபிஓ மூலம் ரூ.6,000 கோடி நிதி திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ. 72,500 கோடி நிதி திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காப்பீடு நிறுவனங்களில் முதன்முதலாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் 2016-ம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்டு ரூ.6,000 கோடி திரட்டியது குறிப்பிடத்தக்கது.
காதிம் ஐஓ
காலணிகள் சில்லரை விற்பனையில் உள்ள காதிம் நிறுவனம் ஐபிஓ வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.500 -650 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆக் ஸிஸ் கேபிடல், ஐடிஎப்சி வங்கி இந்த ஐபிஓவை நிர்வகிக்க உள்ளன. காதிம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 828 சில்லரை விற்பனை மையங்கள் உள்ளன.