11/10/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 10017 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 69 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 10057 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஐபிஓ மூலம் ரூ.12,300 கோடி திரட்ட இரு நிறுவனங்கள் முடிவு
இந்த வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.12,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளன. இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ரீ) நிறுவனங்களின் ஐபிஓ இந்த வாரம் வெளியாக இருக்கின்றன.
இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.1,001 கோடி திரட்ட இருக்கிறது. ஒரு பங்கு மதிப்பு ரூ.1,645-ரூ.1,650 என்ற விலையில் பொதுப்பங்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஐபிஓ நடைபெற இருக்கிறது. மொத்தம் 60 லட்சம் பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ நடைமுறையை ஆக்ஸிஸ் கேபிடல், கோடக் மஹிந்திரா கேபிடல், ஐஐஎப்எல் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டு வரு கின்றன.
பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்ஷூரன்ஸ் (ரீ) நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.11,370 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. ஒரு பங்கு மதிப்பு ரூ.855-ரூ.912 என்ற விலையில் பொதுப் பங்கு வெளியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ வருகிற அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் (ரீ) நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு நடைமுறையை ஆக்ஸிஸ் கேபிடல், சிட்டி குரூப், டாய்ஷ் இந்தியா, ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், கோடக் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
நிப்டி சப்போர்ட் 10000,9985
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10050,10199
11 oct details
divident
--
relults
lvb
tv18
network18
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 160000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM