31/10/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 40 புள்ளிகள் உயர்வுடன் 10363 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10373 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பங்கு வெளியீடு இன்று துவக்கம்
மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது. பங்கு ஒன்றின் விலை, 425 – 429 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஊழியர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, 42 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம், 34 பங்குகள் வீதம் முதலீடு செய்யலாம்.அதிகபட்ச பங்கு விலையில், இந்நிறுவனம், 829.35 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, நவ., 3ல் முடிவடைகிறது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறும், மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, ஏழாவது நிறுவனம் என்ற சிறப்பு, மகிந்திரா லாஜிஸ்டிக்சுக்கு கிடைக்கும்.ஏற்கனவே, மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, மகிந்திரா அண்டு மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.மேலும், மகிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசோர்ட்ஸ் இந்தியா, மகிந்திரா, சி.ஐ.இ., ஆட்டோமோட்டிவ் மற்றும், இ.பி.சி., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நிப்டி சப்போர்ட் 10345,30325
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10385,10405
31 oct details
spilits
hclinfosys
results
bhartiartl
bluestar
drreddy
dabur
divislab
techm
divident
infy
asianpaint
crisil
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 165000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM