** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 1 November 2017

1/11/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் முடிந்தன.
கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடனும், புதிய உச்சத்தையும் தொட்டநிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமானது. தொடர்ந்த அந்த சரிவு நாள் முழுக்க நீடிக்க சரிவுடனே வர்த்தகத்தை நிறைவு செய்தன.
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 10335 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 28 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 10375 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஓஎன்ஜிசிநிகர லாபம்3.1% உயர்வு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேரிகோ நிகர லாபம் ரூ.185 கோடி
நடப்பு நிதியாண்டு இரண்டாவது காலாண்டில் எப்எம்சிஜி நிறுவனமான மேரிகோ நிறுவனத்தின் நிகர லாபம் 2.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎப்சி நிகர லாபம்17 சதவீதம் உயர்வு நடப்பு நிதியாண்டு இரண்டாவது காலாண்டில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 10317,10300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10360,10388
1 nov details
divident
hindunilvr
hcltech
ib housing
hind zinc
relults
techm
heromoto
tvs motor
hexaware
apollo tyre
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM