05/12/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் உயர்வுடன் 10127 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 58 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10137 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிசர்வ் வங்கி, நாளை வெளியிடும் நிதிக் கொள்கையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை' என, நிதி வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
இதன்படி, ஆகஸ்டில், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஏப்., - ஜூன் காலாண்டிற்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த, அரசின் புள்ளி விபரம் வெளியானது.அதில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும், ஜூனில், 1.54 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், செப்டம்பரில், 3.28 சதவீதமாக அதிகரித்தது. பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில், ரிசர்வ் வங்கி, அக்டோபரில் வெளியிட்ட நிதிக் கொள்கையில், 'ரெப்போ' விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை.
இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில்லரை பணவீக்கம் ஆகியவற்றின் மதிப்பீட்டில் அதிருப்தி தெரிவித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான, ஆஷிமா கோயல், 'ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதத்தை குறைக்க வேண்டும்' என, சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஜூலை - செப்., காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக உயர்ந்துள்ள தகவல் வெளியானது.அதே சமயம், அக்டோபரில், சில்லரை பணவீக்கம், ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.58 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதனால், ரிசர்வ் வங்கி, நாளை, 'ரெப்போ' விகிதத்தை குறைக்காது; அடுத்து, 2018 பிப்ரவரியில் வெளியிட உள்ள நிதிக் கொள்கையிலும், வட்டியில் மாற்றம் இருக்காது என, வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையால் அதிகரித்துள்ள பணப்புழக்கம், பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், இத்தகைய நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுக்கும்.இது, வட்டியை குறைக்க விரும்பும், மத்திய அரசின் விருப்பத்திற்கு மாறான நிலைப்பாடாக இருக்கும் எனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த ஆண்டு முழுவதும், 'ரெப்போ' வட்டியில் மாற்றம் இருக்காது
'நோமுரா' நிறுவனம்
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 63 டாலரை நெருங்கி உள்ளதால், நாட்டின் பணவீக்கம் மேலும் உயர வாய்ப்புள்ளது. அதனால், இம்முறை மட்டுமின்றி, பிப்ரவரியிலும், 'ரெப்போ' வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தாது.
மாதவி அரோரா, பொருளாதரர வல்லுனர், கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டீஸ்
வரும் மாதங்களில், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கான, 4 சதவீதத்தை தாண்டக் கூடும்.
‘ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன,’’ என, மணிபால் குளோபல் எஜூகேஷன் தலைவர், டி.வி.மோகன் தாஸ் பாய் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நாடு முழுவதும் தற்போது, 32 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக, 7,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. 2025க்குள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 1 லட்சம் என்ற அளவில் இருக்கும்.இதன் மூலம், 30.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இதன் சந்தை மதிப்பு, 50 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில், சிறிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வர, தனிப்பிரிவு உள்ளது.
ஸ்டார்ட் அப் போன்ற சிறிய நிறுவனங்கள், அப்பிரிவில், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி ங்குச் சந்தையில், சிறிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வர, தனிப்பிரிவு உள்ளது.
ஸ்டா, நிதி திரட்டிக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, சிறந்த சந்தையாக, இந்தியா உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வலைதளத்தில் புதுமையான தொழிலில் ஈடுபடும் நிறுவனம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் எனப்படும்.
நிப்டி சப்போர்ட் 10090,10050
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10130,10170,10220
05 dec details
divident
monsanto india
------
bonus
--------
results
dish tv
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM