14/12/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 47 புள்ளிகள் சரிவுடன் 10193 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 10263 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டில் களமிறங்க தயாராகும், ‘ஆர்ஜியோ’ நிறுவனம்
முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ எனப்படும், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இதற்கான பணிகளில், ரிலையன்ஸ் குழுமம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, செப்., 5ல், தொலை தொடர்பு சேவையை துவக்கிய ஆர்ஜியோ, உலகிலேயே, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும், தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வர்த்தக ரீதியிலான சேவை துவங்கிய, 170 நாட்களில் சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 6 லட்சம் பேர் வீதம், 10 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை, இந்நிறுவனம் ஈர்த்து சாதனை படைத்து உள்ளது.
இந்தாண்டு, செப்., நிலவரப்படி, 13.86 கோடி ஆர்ஜியோ சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில், 29 மாநிலங்களில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்கள்; 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆர்ஜியோவின் நேரடி சேவைகள் கிடைக்கின்றன.
இந்நிறுவனத்தில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், இதன் வருவாய், 6,147 கோடி ரூபாய்; நிகர இழப்பு, 270.59 கோடி ரூபாயாக உள்ளது.

நிப்டி சப்போர்ட் 10143,10093
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10270,10343
14 dec
bonus
---
divident
---
results
------
SPILITS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM