** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 21 September 2018

இர்கான் இண்டர்நேஷனல் புதிய பங்கு வெளியீடு.

வாட்ஸ்ஆப் மூலம் பரிந்துரைகள் அனுப்பப்படும்
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 195000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

இர்கான் இண்டர்நேஷனல் புதிய பங்கு வெளியீடு நிறுவனத்தின் புதிய பங்குகள் வேண்டி 10 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இவ்வெளியீடு கடந்த 17 ந்தேதி தொடங்கி 19 ந்தேதி  நிறைவடைந்தது.
அடிப்படை விலை 470.
இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் விரைவில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் பட்டியிலிடப்பட உள்ளன..