** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 30 July 2014

பார்தி ஏர்டெல் 380 இலக்கை அடையும்
30/7/2014...நிப்டி 

அமெரிக்காவின் டொவ்ஜோன்ஷ் 70 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்துள்ளது.

தற்போது ஆசிய சந்தைகள்குறிப்பாக ஹாங்செங் 1 சதவீதம் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகலாம்.
இன்று அமெரிக்காவின் ஜி டி பி டேடாவும்,ஜெர்மனின் நுகர்வோர் விலை குறியீடு டேடாவும் வெளியாகவுள்ளது.இவை இரண்டும் சந்தையை அலைகளிக்கும்.மேலும் நாளை எக்சைபரி தினம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நிப்டி சப்போர்ட்  7711,7677

ரெசிடென்ஷ்       7788,7833

Tuesday, 29 July 2014

ஆசிய,ஐரோப்பிய சந்தைகள் உயர்வில் முடிந்துள்ளது.தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்க சந்தைகள் சிறிய இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நிப்டியின் சப்போர்ட்,ரெசிரென்ஷ் நாளை இங்கு பதிவிடப்படும்.


எங்களது அடுத்த மற்றும் 16வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 3/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 16 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.
தற்போதைய ஆசிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.நாளை நமது சந்தைகள் கேப் அப்பில் ஓப்பனாகும்..
நாளை காலை நிப்டியின் நிலைகளை பதிவிடுகிறேன்.
வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் தேவைப்படுவோர் அழைக்கவும்
9842746626,9942792444...



Nasdaq 1003,967.243,977.00+2.08+0.05%
 FTSE 1006,788.076,809.61-3.48-0.05%
 S&P 5001,978.911,981.52+0.57+0.03%
 CAC 404,344.774,358.47+14.22+0.33%
 Dow 3016,982.5917,001.38+22.02+0.13%
 DAX9,598.179,665.05-45.84-0.48%
 Hang Seng24,502.0024,511.00+73.37+0.30%


கம்மாடிடி டிரேடு செய்தது..

இன்றைய லாபம் 5700....

வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 9842746626,9942792444.
கம்மாடிடி டிரேடு செய்தது..

இன்றைய லாபம் 5200....

வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 9842746626,9942792444.