** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 29 July 2015

TODAY OUR PROFIT 6000

பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY SUPHARMA 821.50 TGT 833 SL 810 (MADE HIGH 834)
BUY TATAMOTOR 374 TGT 382 SL 366 (MADE HIGH 380 )
BUY GAIL 352 TGT 359 SL 347 (MADE HIGH 355.70 & SL HIT)
BUY YESBANK 800 TGT 820 SL 780 (MADE HIGH 821)
BUY CIPLA 676 TGT 689 SL 667 (MADE HIGH 683.75)

TODAY OPTION TIPS .....

BUY YESBANK 840 CE 3 TGT 7 SL .50 (MADE HIGH 4.15)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



29/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் 102 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 8337 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 70 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்டன் 8347 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சீனா பங்கு சந்தைகள் சுமார் 8 சதவீதத்துக்கும் மேலாக சரிவைக் கண்டுள்ளதால் உலக சந்தைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்கு வர்த்தகமும் சரிந்துள்ளது.
கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு சீன சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இதுவாகும். ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மற்றும் முக்கிய உலோகங்களின் விலைகளும் சரிந்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் கொள்கை வகுக்கும் ஓப்பன் மார்கெட் கமிட்டி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
நிப்டி சப்போர்ட் 830,8300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8350,8400
29-Jul-2015Details
Dividends
Bajaj Electricals Ltd
Credit Analysis & Research Ltd
L&T Finance Holdings Ltd
Praj Industries Ltd
Sanofi India Ltd
The Ramco Cements Ltd
Board Meetings
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
AGM
Abbott India Ltd
Blue Dart Express Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
K E C International Ltd
TVS Motor Company Ltd
Zydus Wellness Ltd
Results
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் 
மருங்குடையார் மாநிலத்து இல்.
 உரை:
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
Translation:
Than one who gifts bestows and wrath restrains, 
Through the wide world none larger following gains.
Explanation:
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.


Tuesday, 28 July 2015


பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

28/07/2015....MCX CALLS...

BUY ZINC 125.15 TGT 126.20 SL 124 (MADE HIGH 126.80)

5000 X  1 = 5000 ( PER LOT)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


TODAY OUR PROFIT  2000
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK 552 TGT 570 SL 549 (MADE HIGH 564)
BUY TCS 2510 TGT 2555 SL 2490 (MADE HIGH 2519 )
BUY ICICIBANK 294.50 TGT 299.5 SL 290 (SL HIT)
BUY BANKBARODA 153 TGT 156 SL 150.50 (MADE HIGH 156.95)
BUY HINDUNILVR 898 TGT 916 SL 890 (MADE HIGH 916)
TODAY OPTION TIPS .....
BUY AXISBANK 560 CE 4.60 TGT 12 SL 2 (MADE HIGH 8.70)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



28/07/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், கடும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 160 புள்ளிகள் சரிந்து 8361 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 127 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8351 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி இருப்பதால் ஐந்து சதவீத கூடுதல் சந்தையை கைப்பற்ற முடியும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்திருக்கிறது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் 23 சதவீத சந்தையை பிடிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறது.
பல்சர், டிஸ்கவர் மற்றும் பிளாட்டினா உள்ளிட்ட பிரபல மாடல் வாகனங்களை தயாரிக்கும் பஜாஜ் நிறுவனம் பைக் பிரிவில் 18 சதவீத சந்தையை தற்போது வைத்திருக்கிறது.
வரும் காலத்தில் மத்திய ரக வாகனம் ஒன்றையும், விளையாட்டு ரக வாகனங்கள் பிரிவில் சில வாகனங்களையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு பிரிவு தலைவர் எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 25,00,024 வாகனங்கள் மொத்தம் விற்பனையாயின. இதில் பஜாஜ் நிறுவனத்தின் பங்கு 3,79,130 ஆகும். அதாவது 15 சதவீத சந்தை. ஆனால் ஜூன் காலாண்டில் மொத்தம் 27,10,986 வாகனங்கள் விற்பனையானது. இதில் 4,85,818 வாகனங்களை விற்று 18 சதவீத சந்தையை பிடித்திருக்கிறோம்.
டிஸ்கவர் வாகனம் எதிர்பார்த்தை விட விற்பனை குறைவாக இருக்கிறது. அதன் விற்பனையை உயர்த்த பலவகையான உத்திகளை வகுத்து வருகிறோம்.
ஏற்கெனவே டிஸ்கவர் 125 சிசி வாகனத்தை வெளியிட்டதன் மூலம் எங்கள் சந்தை மதிப்பை உயர்த்தி இருக்கிறோம். மேலும் சில வாகனங்களை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்று ரவிக்குமார் கூறினார்.
பல்சர் மற்றும் அவெஞ்சர் ரக வாகன விற்பனையில் சந்தையில் முதல் இடத்தில் இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1.58 லட்சம் வாகனங்களை பஜாஜ் விற்றிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8350,8310,8255
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8400,8450,8490
29-Jul-2015Details
Dividends
Bajaj Electricals Ltd
Credit Analysis & Research Ltd
L&T Finance Holdings Ltd
Praj Industries Ltd
Sanofi India Ltd
The Ramco Cements Ltd
Board Meetings
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
AGM
Abbott India Ltd
Blue Dart Express Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
K E C International Ltd
TVS Motor Company Ltd
Zydus Wellness Ltd
Results
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய 
சுற்றத்தால் சுற்றப் படும்.
 உரை:
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
Translation:
Who knows the use of pleasant words, and liberal gifts can give, 
Connections, heaps of them, surrounding him shall live.
Explanation:
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.