** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 16 August 2014

எங்களது அடுத்த மற்றும் 18வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 17/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 18வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.



பாரத பிரதமர் மோடியின் சுதந்திர  தின உரை........

ஒவ்வொரு வீட்டிலிலும் மகள்கள்,மகன்கள் விஷயத்தில் பெற்றோர் முழு அக்கரை காட்ட வேண்டும்.வெளியே போகும் போது எங்கே போகிறாய் ,என்ன செய்கிறாய் என்று கேட்க வேண்டும்.
பாலியல் வன்முறை செய்பவனும் யாரோ ஒருவருடைய மகன் தான்.ஒவ்வொரு வீட்டிலும் மகன்களை தந்தை,தாய் கேட்க ஆரம்பித்தால்,இந்த நாட்டில் பாலியல் வன்முறை சம்பவங்களே நடக்காது.
மாவோயிஷ்ட் உருவாகமாட்டான்.
தீவிரவாதி உருவாக மாட்டான்.
நேபாளத்தை பாருங்கள்,பத்தாண்டு வன்முறைகளுக்கு பின்னர் யாருக்கும் லாபம் இல்லை,இழப்பு தான் என்று உணர்ந்ததும் அதை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பினர்.
நேபாள மாவோயிஷ்ட் தீவிரவாதிகள் ஆயுதத்தை கைவிட்டு அமைதிக்கு திரும்பிவிட்டனர்.இங்கே மாவோயிஷ்ட்கள் எப்போது திரும்புவர்?.

ஒருவொருக்கொருவருடன் மோதிக்கொள்வதை விடுவோம்
ஒன்றாக போராடி வறுமையை வெல்வோம்.
மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவோம்.
அதில் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்கும்.

Friday, 15 August 2014

வெற்றிக்கு வழி
**************

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

Thursday, 14 August 2014

நண்பர்களே நீங்கள் பங்குசந்தைக்கு புதியவரா,அல்லது ஏற்கனவே பங்குசந்தையில் தினவர்த்தகம் செய்து கொண்டிருப்பவராஅல்லது பங்குசந்தையில் பயிற்சி எடுக்காமல் வர்த்தகம் செய்து பணத்தை இழந்தவரா..
இந்த மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் இருப்பீர்கள்..
பங்குசந்தையில் எங்களை போல் லாபம்பெற நீங்கள் நாங்கள் நடத்தும் பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ளுங்கள்.
பங்குசந்தையில் பணத்தை இழந்த அனைவரும் முறையாக பயிற்சி எடுக்காமல் வர்த்தகம் செய்து இருப்பார்கள்.
சைக்கிள் ஒட்டுவதற்கே யாராவது பயிற்சி அளித்தால் தான் கீழே விழாமல் பழக முடியும்.அப்படியிருக்கும்போது பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அதனால் தான் நாங்கள் உங்களுக்காக வரும் ஞாயிறு 17/8/2014 சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்.
நாங்கள் பங்குசந்தையில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரிந்ததே.
தெரியாதவர்கள் எங்களது http://panguvarthagaulagam.blogspot.in/என்னும் வலைப்பூவை பார்வையிடுங்கள்.
எங்களுடன் இணையுங்கள் வெற்றிபெறுங்கள்.
இது எங்களது 18 வது பயிற்சிவகுப்பு.ஏற்கனவே பயிற்சிபெற்றவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
பங்குசந்தையில் இனியாவது வெற்றி பெறவேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் கலந்துகொள்ளுங்கள்.

முன்பதிவுக்கு அழையுங்கள் 9842746626,9942792444.9842799622
தேசிய நிப்டி 52 புள்ளிகள் உயர்வுடன் 7791 ல் நிலைகொண்டது.
நிப்டி திங்களன்று உச்சநிலையை அடையும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
அது தற்போது நடைபெறுகிறது.
14/8/2014   நிப்டி நிலைகள்
 Nasdaq 1003,949.203,949.69+43.98+1.13%
 FTSE 1006,656.686,664.34+24.26+0.37%
 S&P 5001,946.721,948.41+12.97+0.67%
 CAC 404,194.794,204.38+32.63+0.78%
 Dow 3016,651.8016,670.29+91.26+0.55%
 DAX9,198.889,213.61+129.41+1.43%
 Hang Seng24,880.0024,935.00-10.34-0.04%

நேற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் 1/2 சதவீதம் 
ஏற்றத்தில் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் 
வர்த்தகம் நடைபெறுகிறது.
நாளை விடுமுறை தினம்.
இன்று முக்கிய டேடாவான இந்தியாவின் மொத்தவிலை
குறியீடு டெடா வெளிவர உள்ளது .
 அமெரிக்காவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி டேடா,
மணி சப்ளை பற்றிய டேடாக்களும் வெளிவர உள்ளது.
இவை இரண்டும் சந்தையை வழிநடத்தும்.
நேற்று மார்க்கெட் 12 புள்ளிகள் உயர்வில் முடிந்திருந்தாலும்
பொதுதுறை வங்கியின் பங்குகள் ஒவ்வொன்றும் 5 முதல் 8 சதவீதம்
சரிந்துள்ளது.
ஹைரிஷ்க் டிரேடர்கள் மட்டும் இன்று பியூச்சரில் வர்த்தகம் செய்யலாம்.


நிப்டி  ரெசிடென்ஷ்    7766,7799
நிப்டி சப்போர்ட்      7707,7666.

கோல்பால் பங்கை பற்றிய நேற்று வாங்க சொல்லியிருந்தேன்.
இன்றும் அதையே 1465 விலையில் வாங்கவும் நீண்ட கால 
முதலீட்டாளர்கள் மட்டும்