** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 September 2014

8/9/2014   நிப்டி நிலைகள்.....

வெள்ளியன்று  நமது சந்தை 9 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது,
அதேசமயத்தில் வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் சுமார் 67 புள்ளிகளில் முடிந்துள்ளது.
அமெரிக்க சந்தைகள் உயர்வால் நமது சந்தை 25 புள்ளிகள் உயர்வுடன் 8101 என்ற புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் 8122 ரெசிடென்சாகவும் 8088 சப்போர்ட்டாகவும் உள்ளது .
இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைபடுமாயின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம்.
நிப்டி பியூச்சர் 26 புள்ளிகள் பிரிமியத்தில் வர்த்தகமாகிறது.
ஆப்சன் வர்த்த்கத்தில் 8000 புட் ஆப்சனிலும் 8200 கால் ஆப்சனிலும் வர்த்த்கம் செய்யலாம்.
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் அமெரிக்காவின் நுகர்வோர் கடன் பற்றிய அறிவிப்புகளும்,ஆஷ்திரேலியாவின் வீட்டு கடன் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகிறது.

நிப்டி ரெசிடென்ஷ்..8122,8155,8199

நிப்டி சப்போர்ட்         8088,8044,8001

வர்த்தக ஆலொசனைகள்,பயிற்சிவகுப்புகள்,ஆமிபுரோக்கர் ரியல் டைம் டேடா வேண்டுவோர் அழைக்கவும்...

9842746626,9842799622,9942792444

 Dow 30              17,137.36      17,137.36     +67.78+0.40%
 NASDAQ 100       4,089.92        4,089.98     +23.79+0.59%
 S&P 500               2,007.71         2,007.71    +10.06+0.50%
 FTSE 100            6,855.10          6,884.96      -22.87-0.33%
 CAC 40              4,486.49           4,498.16      -8.45-0.19%
 DAX                  9,747.02           9,774.65       +22.76+0.23%
 Hang Seng       25,191.00        25,237.00      -49.15-0.19%

Friday, 5 September 2014

5/9/2014
இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்...
1. BUY MARUTHI 2885 TGT 3000 SL 2865 (MADH HIGH 2901 SL HIT)
2 BUY .UBL 712 TGT 777 SL 697 (MADE HIGH 738)
3. SELL SUNPHARMA 865 TGT 840 SL 870 (MADE LOW 852.65)
4. BUY JINDALSTEL 233 TGT 240 SL 229 (MADE HIGH 236.50)
5. BUY WOCKPHARMA 735 TGT 800 SL 720 (MADE HIGH 795 )
பரிந்துரை பெற்றவரின் இந்த வார லாபம் 12000.
Ubl profit 2500jii
vangitu tgt 5 rupa set panitu
poiten jii hit hit hit hituuu
thank you sridharjiii
online la iruthu iruntha iniku
ubl la matumey 5000 thati irukalam
ithu pothumm almost 12000 profit this week
with sridharan nithin calls
சிறிய முதலீட்டாளரின் லாபம் 1200.
முதலீடு 10000...
வர்த்தக பரிந்துரைகள் ,பயிற்சிவகுப்புகள்,டிரெடிங் அக்கவுண்ட் பற்றிய விபரங்களுக்கு அழைக்கவும்..
9842746626,9942792444,9842799622.

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை7/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 21வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 7/9/2014 சென்னையில் நடைபெறும்

5/9/2014  நிப்டி நிலைகள்

தேசியநிப்டி நேற்று நாம் குறிப்பிட்டதைபோல சிறிய பிராபிட் புக்கிங் நடந்துள்ளது,இன்று வாரத்தின் கடைசி நாள்.
இன்று நிப்டியில் 8066 என்பது முக்கிய சப்போர்ட்டாகவும் 8122 ரெசிடென்ஷாகவும் இருக்கும் இந்நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைபடுமாயின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் ஜெர்மனியின் தொழில்துறை உற்பத்தி குறியீடும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பெற்றோர் பற்றிய அறிவிப்புகளும் சந்தையை பாதிக்கவல்லது.
இந்திய பங்குசந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து வருகிறார்கள்.அவர்கள் லாபங்களை செய்யும்போது சந்தை கடுமையாக சரியும்.மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டிய தருணமிது.

நிப்டி ரெசிடென்ஷ்   8122,8144,8177

நிப்டி சப்போர்ட்      8066,8022,8001

நாம் பரிந்துரைக்கும் பங்குகளின் வெற்றி அளவீடு 92 சதவீதம் அடைந்துவருகிறது.விரைவில் 100 சதவீத வெற்றியை அடைவோம் என்னும் நம்பிக்கையோடு இன்றைய வர்த்தகம்  நம் குழுமத்திலுள்ள அனைவரும் வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய வர்த்தக பரிந்துரை டாடாகுலோபல் விரைவில் 200 ஐ எட்டும் (நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக)

நீங்கள் வைத்திருக்கும் பங்குகள்,கம்மாடிடி பற்றி அறிந்துகொள்ள நமது வலைப்பூவிலுள்ள சாட்டிங் பாக்சில் அனுப்பவும் உங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கபடும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.

NASDAQ 1004,066.134,100.78-4.83-0.12%
 FTSE 1006,877.976,904.86+4.39+0.06%
 S&P 5001,997.652,011.17-3.07-0.15%
 CAC 404,494.944,509.58+73.07+1.65%
 Dow 3017,069.5817,161.55-8.70-0.05%
 DAX9,724.269,732.78+97.77+1.02%
 Hang Seng25,268.0025,305.00-29.92-0.12%

Thursday, 4 September 2014

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 7/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 21வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

4/9/2014....இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை 

மாற்றங்களும் .....

1.BUY  JINDALSTEEL  235  TGT  245  SL   232  ( SL HIT)
2.BUY  J & K BANK       165  TGT   175  SL  159 (MADE HIGH 176.90)
3.BUY   GLENMARK    744    TGT  770  SL  735 (MADE HIGH 775)
4.BUY    NIFTY           8111        TGT   8200 SL  8090 (MADE HIGH 8139)
5.BUY  BALRAMCHIN  68  TGT   75  SL  65  (  MADE HIGH  69)
6. BUY BAJAJAUTO  2268  TGT   2300  SL  2250 ( MADE HIGH 2315)

வர்த்தக பரிந்துரைகள் ,பயிற்சிவகுப்புகள்,டிரெடிங் அக்கவுண்ட் பற்றிய விபரங்களுக்கு அழைக்கவும்..

9842746626,9942792444,9842799622.

ஒரு சிறிய முதலீட்டாளரின் லாபம் 910.
கம்பெனி கிளென்மார்க்
வாங்கிய விலை 754 விற்றவிலை 773.