** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 22 May 2015

தமிழ்... வாழிய வாழியவே!--------பாண்டி........

அகரத்தை அடியாய், ழகரத்தை முடியாய்ப் பெற்ற, பொதிகை மலைத் தேன் தமிழ்... அடியாழம் காண முடியா அதிசய ஆழித் தமிழ்... உயிருக்கு மெய்யழகு என்று சொன்ன அறத்தமிழ்... முடியரசரெல்லாம் வணங்கிய முத்தமிழ்... பல மொழி கற்ற பாரதியும் வியந்து நின்ற வித்தகத் தமிழ்... ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ வென்று, விதியை வீதியில் வீசி, ஞானம் புகட்டிய பகுத்தறிவுத் தமிழ்... ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன கணியனின் கண்ணியத் தமிழ்... ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் பொதுவுடைமைத் தமிழ்... அக்னிக் குஞ்சு பாரதிக்கு பாட்டுத் தேரோட்டிய சாரதித் தமிழ்..., சிலம்பெறிந்து பரல் தெறிக்க, மன்னவன் அவையில் கண்ணகியின் கனல் வார்த்தையில், நீதி கேட்டு ஆடித் தீர்த்த ஆவேசத் தமிழ்... விதி மறுத்த இளங்கோவுக்கு சிலம்பால் முடிசூட்டிய சிந்தனைத் தமிழ்... ஔவைக்கு இளமை தந்த நெல்லிக் கனித்தமிழ்... எழுத்திலும் ஆயுதம் தரித்து எதற்கும் தயார் என்று மார் தட்டிய மறத் தமிழ்... ஆதிப் பாறையில் செதுக்கிய தமிழ்... பனையோலையில் பதிந்த தமிழ்... காகிதம் தாண்டி, கணிப் பொறி யுகத்திலும் வாழும் தமிழ்... வாழிய வாழியவே!
22/05/2015.. வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சிறு ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகளும் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும், ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன..
நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் சரிந்து 8421 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் உயர்வுடன் 8426 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் நான்காம் கலாண்டு முடிவினை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 23% அதிகரித்து 163.6 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் 2014-15 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் சுமார் 12% அதிகரித்து, 49.30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8410,8380,8350
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8450,8480
இன்று கீழ்கண்ட பங்குகளின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது.
தினவணிகர்கள் இந்த பங்குகளில் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும்.
Dividends
Adani Ports & Special Economic Zone Ltd
CMC Ltd
TODAY Results
Results
Bombay Burmah Trading Corporation Ltd
CEAT Ltd
Financial Technologies (India) Ltd
Gujarat State Petronet Ltd
ITC Ltd
Jubilant Life Sciences Ltd
Karnataka Bank Ltd
Mangalore Refinery And Petrochemicals L
MphasiS Ltd
Natco Pharma Ltd
National Buildings Construction Corpora
Punj Lloyd Ltd
Radico Khaitan Ltd
State Bank of India
Strides Arcolab Ltd
Texmaco Rail & Engineering Ltd
Timken India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
 உரை:
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.
Translation:
To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.
Explanation:
Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.


Thursday, 21 May 2015

இன்றைய லாபம் 5000...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AMTEKAUTO  152.70 TGT 165  SL 148 (MADE HIGH 162.35)
BUY COALINDIA  364  TGT 375 SL 359 (MADE HIGH 374.90)
BUY ACC 1517 TGT 1550 SL 1497( MADE HIGH 1534.80)
BUY AXISBANK 564 TGT 575 SL 556 (MADE HIGH 572)
SELL GAIL 390 TGT 380 SL 396 (MADE LOW  386.05)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 5000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு COAL INDIA
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 300
வாங்கிய விலை 366
விற்ற விலை 374
விலை வித்தியாசம் 8 ரூபாய்
லாபம் 300 X 8= 2400 ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு COAL INDIA (DELIVERY)
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 300
வாங்கிய விலை 366
விற்ற விலை 374
விலை வித்தியாசம் 8 ரூபாய்
லாபம் 8 X 300 = 2400 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.





நாளை (22/52015) வெள்ளிக்கிழமை அன்று  ITC, STATEBANK OF INDIA  பங்குகளின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது.
ஆப்சன் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் இந்த பங்குகளை கவனிக்கவும்.
ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு  உதவும் வகையில் சாப்ட்வேர் உள்ளது.சாப்ட்வேர் வேண்டுவோர் அழைக்கவும் 9842799622.

பங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626
21/05/2015..வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 8423 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 26 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8443 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஜம்மு காஷ்மீர் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 60 சதவீதம் சரிந்து 101 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தவருடம் இதே காலாண்டில் 250 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,888 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 2,023 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 1.66 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5.97 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடன் 0.22 சதவீதத்தில் இருந்து 2.77 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 57% சரிந்து 508 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,182 கோடி ரூபாயாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8420,8390,8370
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8445,8470
Dividends
Yes Bank Ltd
TODAY Results
Allcargo Logistics Ltd
Asahi India Glass Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Britannia Industries Ltd
CESC Ltd
Deepak Fertilizers & Petrochemicals Cor
Gujarat Narmada Valley Fertilizers & Ch
ICRA Ltd
Indiabulls Real Estate Ltd
MMTC Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Shipping Corporation of India Ltd
Shree Renuka Sugars Ltd
Vaibhav Global Ltd
Voltas Ltd
Wonderla Holidays Ltd
Zee Entertainment Enterprises Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும்.
உரை:
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.
Translation:
Goodness of mind to lives of men increaseth gain; 
And good companionship doth all of praise obtain.
Explanation:
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.