** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 14 July 2015

TODAY OUR PROFIT 6300

OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ONGC 289 TGT 299 SL 283 (MADE HIGH 292.90)
BUY AXISBANK 583 TGT 592 SL 575 (MADE HIGH 587.65 )
BUY LUPIN 1885 TGT 1940 SL 1864 (MADE HIGH 1920.55)
BUY YESBANK 815 TGT 839 SL 800 (MADE HIGH 821.90)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





யாருக்கும் வெல்வது சாத்தியமே  மனதுக்குப் பிடித்ததை விடாமல் பிடித்துக் கொண்டுவிட்டால்!
14/07/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வார வர்த்தகத்தின் முதல்நாளில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 8459 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 217 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8469 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய மண்டல நிதியமைச்சர்கள் கூட்டத்தில், கிரீஸ் கடன் பிரச்னைக்கு, ஒருவழியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
கிரீஸ், பன்னாட்டு நிதியத்திற்கு, 10,500 கோடி ரூபாய் கடன் தவணை வழங்குவதற்கான, 'கெடு', ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 'கடனை திரும்ப செலுத்த தவறிய நாடு' என்ற பட்டியலில் கிரீஸ் சேர்க்கப்பட்டது. அந்நாட்டு வங்கிகள் மூடப்பட்டன; 1,000 வங்கிக் கிளைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டன. அவற்றிலும், ஏ.டி.எம்.,களிலும் அன்றாடம் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், கிரீஸ் மக்கள், குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.ஏற்கனவே, 2010 முதல், இரு தவணைகளில் ஐரோப்பிய நாடுகளிடம் கடனுதவி பெற்ற கிரீஸ், வாக்குறுதிப்படி, சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தவறியதால், இத்தகைய சிக்கலை சந்தித்தது.அதனால், அந்நாடு, மூன்றாவது தவணையாக, மூன்று ஆண்டுகளில், 6.08 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரி வந்தது.
ஆனால், தொழில் துறையில் தனியார்மயம், ஓய்வூதிய குறைப்பு, மதிப்பு கூட்டு வரி உயர்வு உள்ளிட்ட, ஆறு முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்தினால் மட்டுமே, மீண்டும் கடன் வழங்கப்படும் என, ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறும் சூழல் உருவானது.இதை தவிர்க்கவும், சிக்கன நடவடிக்கை தொடர்பான மக்களின் கருத்தை கேட்கவும், கடந்த, 5ம் தேதி கிரீசில் பொதுஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சிக்கன நடவடிக்கைக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் ஓட்டளித்தனர்.எனினும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை உணர்ந்த கிரீஸ், மெல்ல தன் நிலையில் இருந்து இறங்கி வந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நிபந்தனைகளை ஏற்று, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், புதிய சீர்திருத்த திட்டத்தை, பிரசல்சில், ஐரோப்பிய மண்டல நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் வழங்கினார்.இத்திட்டம் குறித்து, ஐரோப்பிய நிதியமைச்சர்கள் நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை வரை, விடிய விடிய விவாதித்தனர். 17 மணி நேர ஆலோசனைக்கு பின், கிரீஸ் அளித்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடனுதவித் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தப்படி, கிரீசுக்கு, 6.08 லட்சம் கோடி ரூபாய் கடன் கிடைக்கும். இதில், 2.45 லட்சம் கோடி ரூபாய், வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய நாடுகளின் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்க வேண்டும்.அதுமட்டுமின்றி, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அளித்த சிக்கன திட்டம், கிரீஸ் பார்லிமென்டிலும் நிறைவேற வேண்டும்.நாளை மறுநாள், கிரீஸ் பார்லிமென்டில், சிக்கன திட்டம் தொடர்பான தீர்மானத்தை, அலெக்சிஸ் சிப்ராஸ் தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே, சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரீசில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
* கிரீஸ் மொத்த கடன் - 22.40 லட்சம் கோடி ரூபாய்
* ஐரோப்பிய நாடுகளின் கடனுதவி - 16.80 லட்சம் கோடி ரூபாய்
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் - 177 சதவீதம்
* கடந்த, 2010 முதல், பொருளாதார வளர்ச்சி, 25 சதவீதம் சரிவு
* வேலையில்லா திண்டாட்டம் 26 சதவீதமாக உயர்வு
நிப்டி சப்போர்ட் 8430,8380,8350
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8470,8500
14-Jul-2015Details
Dividends
ALSTOM India Ltd
Lupin Ltd
Novartis India Ltd
Board Meetings
DCB Bank Ltd
NIIT Technologies Ltd
AGM
Canara Bank
Hindustan Construction Company Ltd
Zensar Technologies Ltd
EGM
Texmaco Rail & Engineering Ltd
Results
DCB Bank Ltd
NIIT Technologies Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.
 உரை:
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.
Translation:
Who good and evil scanning, ever makes the good his joy; 
Such man of virtuous mood should king employ.
Explanation:
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.




Monday, 13 July 2015

TODAY OUR PROFIT  13000

OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY TECHM 473 TGT 482 SL 468 (MADE HIGH 477)
BUY ASIANPAINT 808 TGT 818 SL 792 (MADE HIGH 821.20 )
SELL COALINDIA 419 TGT 412 SL 423 ( MADE HIGH 416.10) 
BUY ITC 310 TGT 316 SL 307 (MADE HIGH 316.40)
BUY AMBUJACEM 243 TGT 248 SL 239 (MADE HIGH 248.40)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622



13/07/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..நேற்றைய நமது நிப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 8360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 211 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 270 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8350 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கிரீஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தெரிவித்துள் ளது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா சார்ந்த வருமானம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரை சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையோ கிரீஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியோ எங்களை பாதிக்காது என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அனைத்து இடங்களிலும், அனைத்து துறைகளிலும் நாங்கள் வளர்ந்து வருகிறோம். கிரீஸ் மற்றும் சீனா பிரச்சினை முதலீட்டாளர்களுக்கு கவலைதரும் விஷயமாக இருக்கலாமே தவிர எங்களுக்கு அல்ல. தவிர அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் எங்களது முக்கிய வர்த்தகம் இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாகும் என்றார்.  டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது. முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 2.08 சதவீதம் உயர்ந்து ரூ.5,684 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த நிகர லாபம் ரூ.5,568 கோடியாக இருந்தது.
சந்தை எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்பவே டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்தி ருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.08 சதவீதம் உயர்ந்து ரூ.25,668 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.22,111 கோடியாக நிறுவனத்தின் வருமானம் இருக்கிறது.
முக்கிய சந்தையான வட அமெரிக்காவில் தேவை அதிகரித்து வருகிறது. முக்கிய பிரிவுகளாக நிதிச் சேவைகள், ரீடெய்ல், லைப் சயின்ஸஸ் ஆகிய துறைகளில் முதல் காலாண்டு வளர்ச்சி இருந்ததாக டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும் தற்போது முக்கியமான துறைகளில் முதலீடுகள் செய்திருக்கிறோம். இவை நடப்பு நிதி ஆண்டில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்றார்.
ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 5.50 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8350,8325,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8375,8385,8410
13-Jul-2015Details
Board Meetings
IndusInd Bank Ltd
Reliance Industrial Infrastructure Ltd
AGM
Havells India Ltd
IndusInd Bank Ltd
Pfizer Ltd
Results
IndusInd Bank Ltd
Reliance Industrial Infrastructure Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.

7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்.
 உரை:
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.
Translation:
Trust where you have not tried, doubt of a friend to feel, 
Once trusted, wounds inflict that nought can heal.
Explanation:
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.