24/9/2014 நிப்டி நிலைகள்.......
நேற்றைய நிப்டி 128 புள்ளிகள் சரிவுடன் 8017
என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நாம் நேற்று
நமது பதிவில் குறிப்பிட்டபடி நிப்டி கீழிறங்கியது.
நாளை செப்டம்பர் மாத எக்சைபரி தினம் என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.50 புள்ளிகள் சர்வ
சாதரணமாக ஏறவும்,இறங்கவும் 15 நிமிட இடைவெளியில்
வாய்ப்புள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகளை பார்த்தோமானால்
116 புள்ளிகள் சரிவுடன் டோவ் ஜோன்ஷ் முடிந்துள்ளது.
தற்போதைய ஆசிய சந்தைகளும் சிறிய இறக்கத்தில்
வர்த்தகமாகிறது.
இன்றைய நிப்டி சப்போர்ட் 8000 ஐத்தை உடைத்தால் 7966
ஆக இருக்கும்.ரெசிடென்ஷ் 8066 ஆக இருக்கும்.
இன்று முக்கிய டேடாக்கள் எதுவும் இல்லை.
அமெரிக்காவின் வீடு விற்பனை பற்றிய அறிவிப்புகள்
மாலையில் தான் வெளியாகிறது.
நாம் ஏற்கனவே பரிந்துரைத்த PGHH என்று சுருக்கமாக
சொல்லகூடிய பிராக்டர் & கேம்பிள் என்னும் பங்கை
4840 என்னும் விலையில் வாங்கவும்.இலக்கு விலையாக
5500 என வைத்துகொள்ளவும்.
நிப்டி சப்போர்ட் 7966,7910
நிப்டி ரெசிடென்ஷ் 8066,8111
1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.