16/10/2014 வியாழன் நிப்டி நிலைகள்............
நேற்று முன் தினம் நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7864 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.உயர்வில் ஓப்பன் ஆகி சரிவில் முடிந்தது.இதற்கு முக்கிய காரணம் டி எல் ப் பங்கின் சரிவு ஆகும் 27 சதவீதம் சரிந்து 105 என்னும் விலையில் முடிந்தது.டி எல் ப் என்னும் நிறுவனம் 2007 பங்கு வெளியீட்டின் போது அதன் நிறுவனர் கே பி சிங் செய்த முறைகேடே காரணமாகும்.அதனால் அதன் நிறுவனர் 3 ஆண்டுகளுக்கு பங்குசந்தையை அணுகுவதற்க்கு தடை விதித்துள்ளது செபி.
செப்டம்பர் மாத பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு 2.38 சதவீதம் ஆக குறைந்துள்ளது.இது ஆகஷ்டு மாதத்தில் 3.74 ஆக இருந்தது.
இது பங்குசந்தைக்கு சாதகமான விசயமாகும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளது அதனையொட்டி ஆசிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகிறது.நம்து சந்தையும் 20 புள்ளிகள் சரிந்து 7844 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7811,7777
நிப்டி ரெசிடென்ஷ் 7911,7977
இன்றைய முக்கிய டேடா வான அமெரிக்காவின் வேலை இல்லாதோர் விபரங்களும் மற்றும் அமெரிக்காவின் மணி சப்ளை டேடாவும் வெளிவர உள்ளது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஐ டி சி என்னும் பங்கில் முதலீடு செய்யலாம் இலக்காக 400 ஐ வைத்து கொள்ளவும் தற்போதைய விலை 347