** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 17 November 2014

17/11/2014  திங்கள்.. நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/

வெள்ளியன்று  நமது நிப்டி 32 புள்ளிகள் உயர்வுடன் 8389 என்னும் புள்ளியில் நிலைகொண்டது .வெள்ளியன்று அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் சிறிய சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நட்ந்துவரும் ஆசியசந்தைகள் 1 சதவீத சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8379 என்னும் புள்ளியில் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை டிசம்பர் 2-ம் தேதி வெளியிட உள்ளது.
பணவீக்கம் குறைவு,கச்சா எண்ணெய் விலை சரிவு சந்தைக்கு சாதகமான விசயங்களாகும்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்.8411,8433
நிப்டி சப்போர்ட்   8355,8322
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,654.37 6,654.37 +18.92 +0.29%
 S&P 500 2,039.82 2,042.22 +0.49 +0.02%
 CAC 40 4,202.46 4,208.13 +14.51 +0.35%
 Dow 30 17,634.74 17,664.15 -18.05 -0.10%
 DAX 9,252.94 9,284.13 +4.43 +0.05%
 Hang Seng 23,913.00 24,296.00 -174.38 -0.72%