எனது இனிய நண்பர்
எனது பங்குசந்தை வெற்றியாளர்
எனது ஆசான்
எனது அண்ணன்
எனது அசுர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தி எனது வெற்றிக்கு வித்திட்டவர்.எனக்கு மட்டுமல்லாமல் 700 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு பங்குசந்தையை பற்றி மிக எளிய முறையில்
கற்ப்பித்து வரும் மிகசிறந்த பங்குசந்தை நிபுணர்.
பழகிய நாள் முதல் இந்த நொடி வரை நட்புக்கு இலக்கணமாக இருந்துவரும் இவரை போன்று ஒரு மிகசிறந்த நண்பனை எனது வாழ்க்கையில் கண்டதில்லை..
சென்னையில் வரும் ஞாயிறன்று இவரின் பிறந்த நாள் விழா மிகசிறப்பாக நடைபெறும்..
பாலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உங்கள் வாழ்த்துக்கள் அவசியம் வேண்டும் நண்பர்களே....