07/11/2014 வெள்ளி நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
நமது வலைத்தளம் இரண்டு மாதத்தில் 20000 ஐத்திற்க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்களை தாண்டி பயணித்துகொண்டிருக்கிறது.மேலும் பங்குசந்தையை பற்றிய தகவல்களை மேலும் அதிகரிக்க முயற்ச்சிக்கிறேன்.
வரும் நாட்களில் நமது வலைத்தளத்தில் ஒவ்வொரு பங்கின் வரலாறு மற்றும் அதன் நிதிநிலை முடிவுகள் பதிவிடப்படும்.
கடந்த புதனன்று நமது நிப்டி 14 புள்ளிகள் உயர்வுடன் 8338 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு லாபம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதன் காரணமாகவும், வெளிநாட்டு நிதிகள் இந்திய சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்வதன் காரணமாகவும் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி ஏற்றம் கண்டன.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 70 புள்ளிகள் உயர்ந்துள்ளது.ஆனால் தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சிறிய இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
இன்றைய நமது நிப்டி 22 புள்ளிகள் உயர்வுடன் 8360 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.நாளின் நெடுகில் சிறிது உயர்ந்து பின்பு பிராபிட் புக்கிங் நடக்க வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிடென்ஷ் 8366,8388
நிப்டி சப்போர்ட் 8344,8322,8002
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444
Dow 30 17,554.47 17,560.31 +69.94 +0.40%
NASDAQ 100 4,164.08 4,165.77 +10.81 +0.26%
S&P 500 2,031.21 2,031.61 +7.64 +0.38%
FTSE 100 6,551.15 6,580.21 +12.01 +0.18%
CAC 40 4,227.68 4,275.30 +19.26 +0.46%
DAX 9,377.41 9,467.36 +61.93 +0.66%
Hang Seng 23,501.00 23,553.00 -148.31