20/1/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 8550 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வாரவர்த்தகத்தின் முதல்நாளான நேற்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 190 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் உயர்வில் வர்த்தகமாகிறது .நமது சந்தை இன்றும் 20 புள்ளிகள் உயர்வுடன் 8570 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8555,8533,8511
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8577,8599,8644
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
BASF India Ltd
Jindal Saw Ltd
JSW Holdings Ltd
Kirloskar Oil Engines Ltd
Kotak Mahindra Bank Ltd
Praj Industries Ltd
Rallis India Ltd
South Indian Bank Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
டீசல் மீதான விலைக்கட்டுப் பாட்டை நீக்கியதன் காரணமாக இதுவரை மூடியிருந்த பெட்ரோல் பங்குகளை ரிலையன்ஸ் திறக்க ஆரம்பித்திருக்கிறது.
உலகின் பெரிய 50 வங்கிகள் பட்டியலில் ஹெச்.டி.எப்.சி.
ஐடி துறையின் முக்கிய நிறுவனமான விப்ரோவின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.2,192 கோடியாக இருக்கிறது.
FTSE 100 6,585.53 6,598.89 +35.26 +0.54%
S&P 500 2,019.42 2,020.46 +26.75 +1.34%
CAC 40 4,394.93 4,423.25 +15.31 +0.35%
Dow 30 17,511.57 17,528.37 +190.86 +1.10%
DAX 10,242.35 10,293.04 +74.58 +0.73%
Hang Seng 23,844.00 23,869.00 +105.51 +0.44%