மண்டை ஓடுகளுக்கு மதங்கள் இல்லை
சதை பிண்டங்களுக்குள் சாதிகள் இல்லை
நாவுகள் பெருமை இல்லை
விழிக்குள் ஆசை இல்லை
இரத்தத்தில் கோபம இல்லை
இவை அனைத்தும்
மனிதனுக்கு வெளியேதான் உள்ளது
மதங்களை நேசிப்பதை விட
மனிதனை நேசிப்போம்
இறைவன் உங்களை நேசிப்பான்..!
~மகி
சதை பிண்டங்களுக்குள் சாதிகள் இல்லை
நாவுகள் பெருமை இல்லை
விழிக்குள் ஆசை இல்லை
இரத்தத்தில் கோபம இல்லை
இவை அனைத்தும்
மனிதனுக்கு வெளியேதான் உள்ளது
மதங்களை நேசிப்பதை விட
மனிதனை நேசிப்போம்
இறைவன் உங்களை நேசிப்பான்..!
~மகி