** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 5 January 2015

5/1/2015..திங்கள்..நிப்டி நிலைகள்..

http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று நமது நிப்டி 110 புள்ளிகள் உயர்வுடன் 8395 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
இந்திய பங்குச்சந்தைகள்  வர்த்தகத்தின் முடிவில் ஒரு சதவீதம் உயர்ந்து முடிந்தன. மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. வங்கித்துறை நிறைய மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் உற்பத்தித் துறையில் இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
தொடர்ந்து ஆறாவது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் வங்கி, எண்ணெய் மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன.
நிப்டி சப்போர்ட் 8366,8311,8244
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8411,8444,8488
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 65 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.
தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சரிந்து வர்த்தகமாகிறது.
நமது நிப்டியும் 20 புள்ளிகள் சரிவுடன் 8375 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6520.90 6556.00 -26.90 -0.41%
 S&P 500 2048.40 2055.00 -9.80 -0.48%
 CAC 40 4234.40 4260.00 -17.89 -0.42%
 Dow 30 17767.00 17816.50 -65.99 -0.37%
 DAX 9731.10 9782.30 -33.63 -0.34%
 Hang Seng 23724.00 23814.00 -133.82