06/05/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி7 புள்ளிகள் சரிந்து 8324 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 142 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8324 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நடப்பாண்டு துவக்கம் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாக உள்ளது என்று பங்குச் சந்தை முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாருதி சுஸூகி நிறுவனத்தின் 30 சதவீதம் விற்பனை வளர்ச்சி இந்த நம்பிக்கையை அளித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங்களின் ஏப்ரல் விற்பனை வளர்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறை ஏற்றம் கண்டது.
ஆதித்யா பிர்லா நிறுவனம் தனது சில்லரை வர்த்தகப் பிரிவில் மதுரா பேஷன்ஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவா நிறுவனத்தை பாந்தலூன் நிறுவனத்தோடு இணைக்க உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8280,8240
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8360,8395
06-May-2015Details
Dividends
Castrol India Ltd
Indiabulls Housing Finance Ltd
Board Meetings
FDC Ltd
GIC Housing Finance Ltd
Greaves Cotton Ltd
K E C International Ltd
State Bank of Bikaner and Jaipur
State Bank of Travancore
Triveni Turbine Ltd
AGM
ABB India Ltd
Results
GIC Housing Finance Ltd
Greaves Cotton Ltd
K E C International Ltd
State Bank of Bikaner and Jaipur
State Bank of Travancore
Triveni Turbine Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.