திரைப்படங்களில் திருநங்கைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் கேலி செய்து எடுக்கப்படும் காட்சிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கின்றன.பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளில் இவர்களை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருகிறார்கள்.
சமூகமும், அறிவியல் தொழில்நுட்பமும் பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகிவிட்ட இந்த நவீன காலகட்டத்தில், திருநங்கைகள் மட்டும் இன்னும் ஏளனமாக பார்க்கப்படுவது வேதனைக்குரியது.
இப்போது இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர்களை இன்று சிலர் கேலிசெய்ததை கண்டு மனம் வருந்தியது.
திருநங்கைகளை கேலி செய்யும் திரைப்படங்களை தணிக்கைகுழு அனுமதிக்ககூடாது .